``ஒரு குட்டி குளியல் போடுவதற்குள் பேட்டிங் வர வேண்டியதாகப் போய்விட்டது!" - கே.எல்.ராகுல்

பந்து நன்றாக வரத்தொடங்கியது. இருந்தும் இந்தப் பிட்ச்சில் ஆடுவது அவ்வளவு எளிதானதாக இல்லை. பேட்டர்கள், பௌலர்கள் என இருவருக்குமே பிட்ச்சில் எதோ ஒன்று இருந்தது. தென்னிந்தியாவின் பிட்ச்களுக்கேயான சிறப்பு அது. குறிப்பாக அதை சென்னையின் பிட்ச்சின் சிறப்பு எனச் சொல்லலாம்.”

கே.எல்.ராகுல் | KL Rahul

கே.எல்.ராகுல் | KL Rahul

கடைசி சிக்ஸர் பற்றிப் பேசிய ராகுல், “எப்படி சதம் அடிக்கலாம் என கணக்குப் போட்டேன். 4 அடிப்பது மட்டுமே ஒரே சாத்தியமாக இருந்தது. இருந்தும் என்னை அறியாமலேயே சிக்ஸ் அடித்துவிட்டேன். ஆனால், அதைப்பற்றி பெரிதாகக் கவலைப்படவில்லை. சதத்தை அடுத்த போட்டிகளில் அடித்துக்கொள்ள வேண்டியதுதான்!” என்றார்.

Previous Post Next Post